Thursday, 11 May 2017

கட்டப்போகிறேன் கண்ணை



போதாமையில்
உடைந்து உடைந்து
சிதறித் தெரிப்பதால்
இடித்து விட்டு
கட்டப்போகிறேன் கண்ணை.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...