பருவத்திற்கு வந்து தங்கிய
கருவக் காடெங்கும் பூத்து
வெண் ஊமத்தையாய்
குவிந்த மடையான்களின்
கொக்களிக்கும் ஒலியிலும்
உலக முதலாமையாய் நகரும்
நிமித்ததிற்குத் தங்கும் வேரூர்
நாட
என் பெயர்ச்சியும்
உன் ஓட்டின் மீதேகொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...