நேரலை தழல் முக்கி அடி நகர்த்த கூர்
நுனி குவியும் மூக்குகள் மட்டும் புறம்
தாவ அடங்கிய விரல்கள் பிசுபிசுப்புடன்
பின்னழித்து முன்சீவி புடுங்கி எறிந்த இந்த
நகம் குப்பையிலும் முளைக்கக் கற்றுள்ளது
சுற்றம் துணிய எதையாவது எழுதி
விட்டாலும் இருக்கும் இல்லைகள்
பொய்யைக் கேள்வியுடன் முனுமுனுக்கும் உண்மை எதிர்வினைப் போக்குக்காட்டும் அவ்வளவுக்கும் ஒன்றுமில்லைக்கும்
இருக்கும் உறவு போன்று சும்மாவது.