கண்டிறாத நடுநிலம் அரும்பிய புல்
என்னவோ நிறம் கொள்ள இருந்தது
கிடுகிடுக்கும் எண்ணிக்கை காதடைக்க கொல்லையில் கருகும் பெருநெடி
குறிபிழைத்த மிச்சம் நீரில் ஊறவைத்த பாளையாய் அலைவு ஏரணம் கூறும்
ஆந்தை குமுக நிமித்தம் பேசி அசை பிரித்த தனிச்சொல் மென் மெதுவாய் படர்க்கையாக
தீம்கிளவி கலந்து மேலாக ஊர்ந்த நேற்றின் வாய்த்துல்லியம் சுரமேதும் இல்லாமலே.

No comments:
Post a Comment