இருள் அடையில் இருந்து
மென்மெதுவாய் வால் நீட்டும்
நிலவிற்கு தெரிவதே இல்லை
செய் பொழுது நடு பகல் வெளிச்சத்தில்
கீழிறங்கிய வெண்துளி ஆலங்கட்டி
நடுவுச்சி துளைத்து வீழ்ந்ததென்று
நீளலை பதிவில் பேசும் நுட்பம்
கற்றிருப்பதால் சொட்டிடும் துளிகளை
எண்ண சொன்னதும் முடியாதென்றதால் விரைவேதும் இல்லை வீசும் குளிர் காற்றையாவது சட்டை பாக்கெட்டில்
சேகரித்து வைத்துக்கொள்ளும்
வெளி நிற்கும் ஒருநான் உள்ளிறுக்கம்
முடிந்தவுடன் வாங்கிக்கொள்ளும்.
மென்மெதுவாய் வால் நீட்டும்
நிலவிற்கு தெரிவதே இல்லை
செய் பொழுது நடு பகல் வெளிச்சத்தில்
கீழிறங்கிய வெண்துளி ஆலங்கட்டி
நடுவுச்சி துளைத்து வீழ்ந்ததென்று
நீளலை பதிவில் பேசும் நுட்பம்
கற்றிருப்பதால் சொட்டிடும் துளிகளை
எண்ண சொன்னதும் முடியாதென்றதால் விரைவேதும் இல்லை வீசும் குளிர் காற்றையாவது சட்டை பாக்கெட்டில்
சேகரித்து வைத்துக்கொள்ளும்
வெளி நிற்கும் ஒருநான் உள்ளிறுக்கம்
முடிந்தவுடன் வாங்கிக்கொள்ளும்.
No comments:
Post a Comment