Tuesday, 21 November 2017

நிமித்ததிற்குத் தங்கும் வேரூர் நாட



பருவத்திற்கு வந்து தங்கிய
கருவக் காடெங்கும் பூத்து
வெண் ஊமத்தையாய்
குவிந்த மடையான்களின்
கொக்களிக்கும் ஒலியிலும்
உலக முதலாமையாய் நகரும்
நிமித்ததிற்குத் தங்கும் வேரூர் நாட
என் பெயர்ச்சியும்
உன் ஓட்டின் மீதே

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...