Tuesday, 21 November 2017

வயல்களில் வெள்ளம்



போர்களின் ஆட்டங்களின்
காடு போட்ட குட்டிகளும் சேர்ந்து
சண்டை பிடிக்கின்றன
அழுத்தம் தாங்காத அடியும்
ஆட்டம் பொறுக்காத தலையும்
இணைந்து இடையில் மாட்டிய
ஏதோ இரண்டு மூன்றும் பலவும் மட்டும்
மீண்டும் மீண்டும் மிஞ்சிய கணமே மேகம்  
மறைவில் திரண்ட கருப்பு யானைகள்
எய்திய நிறம் தெரியாத அம்புகளால்
என்றுமே வயல்களில் வெள்ளம்.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...