Thursday, 12 October 2017

ஆயிரம் எலிகள்



ஒரு பூனை பதுங்க ஆயிரம் எலிகள்
கொஞ்சம் நாய்கள் தூரத்தில்
தூங்குமூஞ்சி மரம் காதயிடைஐ வெளியில்
மினுக்கும் விளக்கு சுற்ற துடிக்கும்
காத்தாடிக்கு அடியில்
கண்ணா நீ தூங்கடா.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...