Thursday, 11 May 2017

குடி மூழ்க போவது உறுதி



வயல் பற்றி எரிகிறது
இமை தீய்ப்பன்ன கண்ணீர் தாங்கி
ஆறு ஓடுகிறது
குடி மூழ்க போவது உறுதி.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...