Thursday, 11 May 2017

சத்தமின்மை பிடிக்கிறது

காடு பிடிக்கிறது
சத்தமின்மை பிடிக்கிறது
காடு பார்த்த தில்லை
சத்தமின்மையை உணருகிறேன்.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...