Friday, 5 May 2017

நான் தேடல்



நான் தேடலில் ஈடுபட்டேன்
முதலில்
நா வின் மீது ஏறி நின்றேன்
இடையில்
ன் மீது ஏறி நின்றேன்
கடைசியில்       
ஆற்றோரம் இருக்கும் சாலையாய் ஆனேன்.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...