Thursday, 4 May 2017

மூக்கில் பலூன் ஊதுகிறாய்


முருங்கை கீரைக்கு

மூக்கு இருக்கா

என்ற சந்தேகம் எனக்கு


கேட்டால் மூக்கில் பலூன் ஊதுகிறாய்

நான் பலூனுக்குள் இருக்கும் காற்றாகிறேன்.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...