Thursday, 4 May 2017

தீக்குளிக்க ஆசையாய்


தீக்குளிக்க ஆசையாய் 

தினமும்  தீக்குளிக்க சொல்லும்


நீ யாரோ இல்லையென்று தெரியும்

எனினும் தீக்குளிக்க ஆசையாய் இருக்கிறது

தினங்களுக்கிடையில் சிக்கித் தவிக்கிறேன்

சீக்கிரம் வா தீக்குளிக்க ஆசையாய் இருக்கிறது

நீ ராமனும் அல்ல

நான் சீதையும் அல்ல

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...