ஊதித் தகர்த்தேன்
உன்
படைப்பு
உன்
ஆக்கம்
உன்
அதிகாரம்
உன்
அகங்காரம்
உன்
ஆனவம்
உன்
கர்வம்
உன்
ஆக்கிரமைப்பு
அனைத்தையும்
ஊதி தகர்த்தேன்
இது
வெறும் முன்னோட்டம் மட்டுமே
கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...
No comments:
Post a Comment