Thursday, 4 May 2017

முடமாகிய மொழி

இணைந்து இணைந்த
முன்னது முன்னிரட்ட
பின்னது பின்னிரட்ட
வானோங்கிய போந்தை
வரிசை யடுத்த நிழல் நிரல்
ஓரத்தின் அண்மையில்
மொழி முடமாகித் தொங்கியது.

வினோதா கணேசன்

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...