Thursday, 11 May 2017

முயன்ற முயற்சி



காகிதச் சுருளுக்குள்
நெருப்பினை ஒழிக்க
முயன்ற முயற்சி அனைத்தும்
பதில்களாய் முகங்களில்

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...