ஆட்டமா
ஆட்டம்
வட்டத்தில்
பறந்த ஊர்க்குருவி
குரங்கு
பார்த் சொல் கேட்டு
உயரச்
சென்று கழுகு உருவெடுத்து
எதைத்
தின்பதென்று தெரியாமல்
பெருந்தேன்
இழைக்கும் நடனின்
நட்பின்
மீது ஏறிநின்று வாலாட்டியது.
கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...
No comments:
Post a Comment