மல்குசுனைப்
புணர்ந்த நல்கூர் கோழி
கானவழி
நடந்து கருவகாடு கடந்து
மடமார்
தோகை குடுமி சேவல்
புணர்ந்த
பொழுது குறை நயப்பித்த
நயந்த
நீஅனது துணிவால்
நன்றே
என்னெஞ்சம் நடுவீதி சென்றதே.
கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...
No comments:
Post a Comment