Thursday, 11 May 2017

கருவகாடானது



உவமை கூறி முடித்ததில்
ஒன்று மட்டும்
ஒத்து முடிந்தது
மீதி கருவகாடானது
நாடு காடு எதை
அழிப்பது அறியாமையில்

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...