Thursday, 11 May 2017

பசைப்பூண்டு இறுக்கத்தில்



நாவரிஞ்சியின் விதைகளைக்
கொத்தித் தின்னும்
காக்கை கால்களை வாறும்
நெரிஞ்சி முட்கள்
நெருப்பெரிஞ்சானும் எரியும்
பசைப்பூண்டு இறுக்கத்தில்
உயிர் தவச் சிறிது காமமோ பெரிது.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...