புளிய மர பூக்களுக்குள்
கீழ்
குப்பை கீரையின்
மூட்டம்
அது இடையில் கோழி
கீரையும்
நான் சொல்வதில்
சிங்கம் வந்தது
வளத்தது விருப்பத்
தேர்வு
இரண்டு அரிவைகள்
மூன்று சிரிப்புகள்
திருப்பிச் சொல்ல
வேண்டும்
பூனைக்கெல்லாம்
எலி பிடிக்க
தெரிய மாட்டிங்குது
ஒரு ஆடு மீன் கறி
விரும்பிய வாலாக இருக்கு
கேட்கும் தருணத்தில்
நினைவில்லையாம்
கூற வந்த வளத்ததுக்குத்
தற்காலிக பல் மட்டும்
காணல
காணாதத தேடினால்
சிங்கம் வருமாம்.
No comments:
Post a Comment