Thursday, 12 October 2017

கண்ணா நீ தூங்கடா.



வந்து திரும்பும் அலையின்
பின்னே உலரும் மணல் போல
மன வெளியில் அலையும்
கண்ணா நீ தூங்கடா.

நீட்டாக அலையும் கடலின்
நீள் வண்ணத்தில் உறையும்
நிலவு போல எண்ண அலை
நீந்தும் நீள்வண்ணக் கண்ணா நீ தூங்கடா.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...