Thursday, 12 October 2017

விழி பிதறல்





தீட்டி முடித்த வண்ணம் இரண்டில்
ஒன்றின் இரவில் கனாக்கண் டெழும்
குழவியின் கூச்சல் முடிவில்
விழி பிதறலின் வெப்பம் தகித்த குளிந்த
விடியல் தூர இடைஐ வெளியில்
கண்ணா நீ தூங்கடா.


No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...