கொத்தலத்தில்
நடுபறக்க
பூனை
அடுப்பில் தூங்குகிறது
நாஐ
லொல் லொல் மறந்து
சாத்
சாத் தென்னும் இந்நாழியில்
பிதிர்
உறும் வெடிப்புகளில்
புதிய
உடலங்கள் பிறந்த
மற்றொரு
நாழியில் பசிபிடுங்கிவிட்டு
ஆன்மாவெல்லாம்
அளைப்புற்று
ஒரு
வாளினுள்திகாரம் ணவம் மிரு
சுருட்டும்
தருணத்தில்
மனிதம்
வலாட்டுகிறது
வாலை
இழந்த கவி கூட்டங்கள்
குலுங்கி
குலுங்கி சிரியா நின்றது.
No comments:
Post a Comment