Thursday, 11 May 2017

விழியின் சோகம்



மார்கழியைக் காணவில்லை
மார்கழியில் காணவில்லை
இதெப்படி சொல்வதென்று
தெரியவில்லை
தத்தளிக்கும் தண்ணீரில் படுத்திருக்கும்
வெள்ளாம்பலையும் சேதாம்பலையும்
இவை மட்டும் தான் காணவில்லையா
அறியவில்லை     
இவ்வருடத்தின்  சோகமா  விழியின் சோகமா
அறியவில்லை
மார்கழியைத் தேடுகிறேன்.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...