Thursday, 11 May 2017

கல்லில்லாத மலை நாடனே



கழண்ட வளையல்கள்
ஒதுக்கீட்டிற்குள் சிக்கின
வறண்ட  நில வெடுப்பு
னொம்பி வோடும்
நீரை தடுக்க கல்லில்லாத
மலை நாடனே
நீயும் நானும் யாராகியரோ

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...