டி
குடல் லே சேசன்
அனைவரும்
பிளாஸ்டிக் உணவு
வகைகளுக்கு
மாறுமாறு வேண்டி
கேட்டுக்கொள்கிறோம்.
உடல்
நலம் பாதிக்காமல் இருக்க
புதிய
பிளாஸ்டிக் குடல்களைக் கால
வரையறைக்குள்
பொருத்திக்
கொள்ளுங்கள்
இல்லையேல் காலன்
உங்களைத்
தண்டிப்பான்
உழவையும்
உழவர்களையும்
அழிப்போம்
பிளாஸ்டிக்
குடல்களைப் பொருத்திக்
கொள்வோம்.
இப்படிக்கு
புணர்ச்சியில்
சேர்ந்த நாட்டா(ஆ)மை
No comments:
Post a Comment