கொஞ்ச நாளாக கடல்
பயணத்தில் படகு கவிழ்ந்தது
படகு தான் கவிழ்ந்ததா
சந்தேகம் பரவாயில்லை
ஆகுபெயர் உருவகம் உண்டு
ஆகா ஆழமான மொழி
சிந்தனையில் வியப்பு கொள்கையில்
சகர கிளவி மொழி முதல் வாரா
நினைவில் உள்ளது
இப்பவும் பரவாயில்லை
பாட வேறுபாடு
இருக்கென்று தெரியும்
படகு கவிழும் நேரத்தில்.
No comments:
Post a Comment