Monday, 19 June 2017

வெடித்து சிதறுமென பயந்து



முன்னொட்டுகள் பிரிந்த சோகத்தில்
மைகள் கூடிய கூட்டத்தின்
தீர்மானங்கள் அனைத்தும்
சின்னஞ் சிறிய கடுகில் ஒழிந்தது
பின் நீரை பிரிந்த வெட்டாற்றை
நினைத்து நினைத்து
வந்த மாலை இறுக்கத்தில்
வெடித்து சிதறுமென பயந்து
இது கூற்று இல்லாத கூற்றில் கூறியது.

No comments:

Post a Comment

மந்தை பொருள்

  கொஞ்சமாக திறக்கும் வானம் கூட வரும் மேகம் மூங்கில் உதிர்க்கும் வேனில் இமை கவ்வும் நிலம் அசைவில் அழைக்கும் பார்வை உடன் சேமிக்கும் ...