கால
இறுக்கத்தில்
காற்றெல்லாம்
நொறுங்குகின்றன
இசங்களும்
இயங்களும்
சார்பு
குடை பிடிக்கின்றன
வெண்ணி
கோல்லெடுத்து எழுதிவிட
மொழி
காலில் விழுந்தேன்
அ வெடுத்தேன்
ஆஆஆ
வென்றது
கவெடுத்தேன்
ங்
இடையில் மீளாமல் சிக்கியது
காகா
உள்ளிரைச்சல் கொண்டது
வேண்டாம்
புரிந்தது
நானும்
அதற்குக்
காவாகிப்போனது
ம்
மிற்குள் அடங்கி விடுவோம்
என்று
நான் என்னும் கொத்தளத்தில் அமர்ந்த
பேரரசன்
பிடியில் இன்று ம்
No comments:
Post a Comment