சிதறுகின்ற
நொடிகளில் வந்தாய்
நீர்
சூடியவளின் தலை வழியெங்கும்
அளவின்
பெருக்கம் கேட்க
வேண்டும்
அருகில் நீ
செலவு
அழுங்க சொல்ல
இல்லை
தோழி
குறிப்பறிய
செவிலி இல்லை
பார்த்து
வருந்தும் நற்றாயோ
நாலு
காத தூரத்தில்
கண்டு
சொல்லும்
கண்டோர்
புரியாமையில்
அறம்
தேடியே அறிவோர்
ஊடலிடம்
பாணன்
நீ
யாச்சும் போகாதை யான்.
No comments:
Post a Comment